குடும்பம் குட்டி என்று மாறிய நெடுஞ்சாலை பட நடிகை. இதோ அவரின் மகளின் புகைப்படம்.

0
3548
- Advertisement -

தமிழ் திரைப்பட துறையில் வெற்றிகரமாக வசூலை தந்த நெடுஞ்சாலை, ஜீரோ போன்ற படத்தில் நடித்தவர்தான் ஷிவதா. மேலும் அவர் அதே கண்கள் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே அதிக வரவேற்பையும் பெற்றார். மேலும் ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா, தான் நெடுஞ்சாலை படத்தையும் இயக்கினார். மேலும் ஷிவதா தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் சமீபத்தில் முரளிகிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலையாள பெண்மணியான சிவதா சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது . அவருடைய பெண் குழந்தைக்கு ‘அருந்ததி’ என்றும் பெயர் சூட்டினார். இந்த மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக குழந்தையின் கைஎன் கை மீது இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் சிவதாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் 4 தொகுப்பாளரை முடிவு செய்த எண்டிமால் நிறுவனம். போட்டியாளர்களுக்கு முதல் கண்டிஷன் இது தானாம்.

- Advertisement -

திருச்சியில் பிறந்த கேரளாபெண் தான் ஷிவதா. சிவதா பெயரின் பொருள் சிவனிடம் வரம் பெற்றவர் என்றும் பார்வதியின் இன்னொரு பெயர்தான் சிவதா என்றும் கூறினார். இவர் பரத நாட்டியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.ஆதனால் 2007 இல் பரதநாட்டியத்திற்கு தேசிய விருதும் வாங்கியிருந்தார்.. கல்லூரி படிப்பு முடித்தவுடன், பாசில் இயக்கத்தில் வெளிவந்த லிவிங் டுகெதர் என்ற படத்தில் ஹீரோயினியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அடுத்தடுத்த கேரளா கஃபே படத்தில் நடித்தேன்.மேலும் தமிழில் நெடுஞ்சாலை படத்தில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஜீரோ, அதே கண்கள் போன்ற பல படங்களிலும் நடித்து ஹிட் கொடுத்தார். ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றார். தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளில் படம் நடித்து உள்ள இவர் ஒரு குழந்தைக்கு அம்மாவாக உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement