படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்துவிட்டு, இப்படி பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள தமிழ் பட நடிகை.

0
9444

மலையாளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘பாப்கார்ன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் 2016 ஆம் ஆண்டு கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘களரி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் வித்யா பிரதீப்பும் நாயகியாக நடித்து இருந்தார்.

samyuktha menon

இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் ‘ஜூலை காற்றில்’ படத்திலும் நடித்து இருந்தார். ஆனால், அந்த திரைப்படமும் தோல்வியை தழுவியது. தமிழில் இவரால் நிலைத்து நிற்க முடியவில்லை.

- Advertisement -

இருந்தாலும் மலையாளத்திலும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வந்தது. மேலும், கன்னடத்திலும் ஒரு சில படங்களில் நடித்து இருந்தார். இவர் நடித்த படங்களில் எல்லாம் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவரது பிகினி உடை புகைப்படங்களை பார்த்த பலர் ஷாக்கடைந்து உள்ளனர். இறுதியாக இவர் மலையாளத்தில் ‘Wolf’ படத்தில் நடித்து இருந்தார். தற்போதும் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement