21 ஆண்டுகளாக சினிமாவில் ரெஸ்ட்..! நடிகை சிவரஞ்சினியின் குழந்தைகள் இவர்கள் தான்..!

0
624
Actressshivaranjini

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் நடிகை சிவரஞ்சனி. இவரது வசீகரமான கண்களுக்கு பலரும் அடிமையாக இருந்து வந்தனர்.

Shivaranjini

தமிழ் சினிமாவில் சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் போன்ற பலரது படங்களிலும் இவர் நடித்துள்ளார். 1990-ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர், சிவரஞ்சனி. 21 ஆண்டுகளாக சினிமாவைவிட்டு விலகியே இருக்கிறார்.

நடிகை சிவரஞ்சனி 1997 ஆன் ஆண்டு தெலுங்கு நடிகர் ஶ்ரீகாந்துக்கும் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின்னர் ஆந்திராவில் தான் வசித்து வருகிறார் நடிகை சிவரஞ்சனி. இடைப்பட்ட காலங்களில் சினிமா, சின்னத்திரை என எக்கச்சக்க வாய்ப்புகள் வந்தபோதும் அதனை மறுத்துவிட்டார்.

Shivaranjinifamily

மேலும், திருமணத்திற்கு பின்னர் நடிகை சிவரன்ஜினுக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தனர். அதில் முத்த மகன் ரோஷன் ஒரு படத்தில் நடித்தும் உள்ளார். மேலும் மகள் மேதாவுக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம்மும், கடைசி மகளுக்கு சினிமாவில் ஸ்டாராக வரவேண்டும் என்ற அசையும் இருக்கிறதாம்.