சமீபத்தில் கூட சிம்புவுடன் AAA படத்தில் நடித்திருப்பார் ஸ்ரேயா. தற்போது கார்த்தில் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்து வருகிறார்.
இருந்தும் தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைந்து போன ஸ்ரேயா தற்போது திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக திட்டமிட்டுள்ளார். சீக்கிரத்தில் ரஸ்யாவை சேர்ந்த அவரது காதலருடன் திருமணம் செய்துகொள்ளவுள்ளார் ஸ்ரேயா.




