Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Sopaq
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.03.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஹார்ட் டிஸ்க் விவகாரம் : தென்னிந்திய நடிகர் சங்கம் செய்த உதவி - நெகிழ்ச்சியில் நடிகை சோனா

எழுதியவர்subhashini26 மார்ச், 2025 அன்று 07:27 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகர் சங்கத்திற்கு நடிகை சோனா நன்றி தெரிவித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெப்சி அமைப்பு முன்பு நடிகை சோனா அவர்கள் தர்ணா போராட்டம் செய்கிறார். இதற்கு காரணம், சோனா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஸ்மோக் படத்தினுடைய காட்சி வீடியோவை தராமல் இழுத்தடிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தான் இந்த போராட்டத்தை நடத்தி இருந்தார். மேலும், இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில் சோனா, எல்லோருக்கும் வணக்கம்.

https://www.youtube.com/watch?v=QM-MuCQHmUM

நான் சோனா பேசுகிறேன். இந்த சினிமாத்துறைக்குள் நுழைந்து 25 வருடம் ஆகிவிட்டது. நான் படம் நடிக்கிறேன், தயாரிக்கிறேன். என்னென்னமோ பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால், பத்து வருஷமாக என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். அதற்கு காரணம், ஒரே ஒருவாட்டி நான் வாயை திறந்து என் மேல ஒருத்தன் கைய வச்சுட்டான் என்று சொல்லிவிட்டேன். அதுக்கு இத்தனை வருடமாக என்னை உட்கார வைத்து விட்டார்கள். இதுதான் நடக்கும் என்று எனக்கும் தெரியும்.

ஸ்மோக் படம்:

அதனால் தான் நான் ஒதுங்கி விட்டேன். நான் ஒரு படத்தை இயக்கி ஓடிடியில் வெளியிட ஒப்பந்தம் போட்டேன். பூஜை போட்ட நாளிலிருந்து இப்போது வரை பிரச்சனையாக தான் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு வழியாக எல்லா பிரச்சினையும் முடிந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஒரு மேனேஜரை வேலையில் வைத்திருந்தோம். காசை வாங்கிக் கொண்டு அந்த மேனேஜர் ஏமாற்றி விட்டார். என்னுடைய படத்தின் ஹார்ட் டிஸ்கை கேமரா யூனிட் இடம் கொடுத்து விட்டார்.

https://www.youtube.com/watch?v=bQ579n8tsPE

போராட்டத்தில் சோனா:

இது தொடர்பாக நான் பெப்சி அமைப்பிடம் புகார் அளித்தேன். அவர்கள் பிரச்சினையை முடித்து தருவதாக சொன்னார்கள். ஆனால், அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்குமே காசு தரவேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த பிரச்சனை தாண்டி வந்த பிறகு தற்போது என்னுடைய ஒரு ஹார்ட் டிஸ்கை வாங்கிக் கொண்டு தர மறுக்கிறார்கள். இரவு ஒரு மணிக்கு எனக்கு போன் செய்து மிரட்டுகிறார்கள். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை பெப்சி அலுவலகத்தில் இருந்து போராடுவேன் என்று வேதனையில் பேசி இருந்தார்.

நடிகர் சங்கம் செய்த உதவி:

இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தினால் தலையிட்டு சுமூகமாக தீர்த்து ஹார்ட் டிஸ்கை சோனாவிற்கு மீட்டு கொடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக நடிகை சோனா தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அதோடு யாருமே உதவி செய்யாத நிலையில் நடிகர் சங்கம்
தலையிட்டு தன் பிரச்சனையை தீர்த்து வைத்தது பெரிய உதவி என்றும் கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து இருந்தவர் சோனா.

ஹார்ட் டிஸ்க் விவகாரம் : தென்னிந்திய நடிகர் சங்கம் செய்த உதவி - நெகிழ்ச்சியில் நடிகை சோனா

சோனா திரைப் பயணம் :

இவர் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின் இவர் சில காலம் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து இருக்கிறார். இடையில் சில ஆண்டுகள் இவர் டங்களிலிருந்தும் விலகி இருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் நடிக்கிறார். தற்போது சோனா ஸ்மோக் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடரை சோனாவே எழுதி இயக்கி இருக்கிறார். சொல்லப்போனால், இந்த தொடரின் மூலம் இவர் இயக்குனராகவும் அறிமுகமாக இருக்கிறார். இவர் தன்னுடைய வாழ்வில் நடந்த பல சம்பவங்களை கதையாக எழுதி இந்த வெப் தொடரை இயக்கி வருகிறார்.

தலைப்புகள்
#சோனா#Actor Association#சோனா ஸ்மோக்#Actress Sona
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement