நான் ஸ்ரீதேவியை ஒருதலையாக காதலித்தேன் ! ஆனால்..! பிரபல முன்னணி நடிகர் கூறிய உண்மை

0
983

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு பின்னர் அவரை பற்றி அறிந்திடாத பல அரிய தகவல்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது. பல பிரபலங்கள் தங்களுக்கு ஸ்ரீதேவிக்கு உண்டான தொடர்பினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.சுமார் 300 கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்த ஸ்ரீதேவி தமிழ் ,ஹிந்தி ,தெலுகு என பல மொழிகளில் நடித்துள்ளார்.

Aamir-Khan

ஹிந்தியில் இவர் அமிதாப் பட்சன் ,ஷாருகான் ,சல்மான் கான் போன்ற முன்னணி நடிகர்களுடம் நடித்திருக்கிறார். ஆனால் ஹிந்தி நடிகர் அமீருடன் இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சல்மான் கான் தான் ஸ்ரீதேவியை காதலித்ததாக கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் நானும் ஸ்ரீதேவியும் ஒரு சினிமா வார இதழ் அட்டைப்படத்திற்கான ஷூட்டிங்கில் ஈடுப்பட்டோம்.அந்த சமயம் ஸ்ரீதேவியை நான் காதலித்துவந்தேன் அப்போது ஸ்ரீதேவி மிகப்பெரிய நடிகை அதனால் நாங்கள் இருவரும் போட்டோஷூட் எடுக்கும் போது எங்கே எனது காதல் ஸ்ரீதேவிக்கு தெரிந்துவிடுமோ என்று நான் மிகவும் பயந்தேன் என்று கூறியிருக்கிறார். நடிகை ஸ்ரீதேவி எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும் அவரது இழப்பை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியானேன்.ஸ்ரீதேவியை இழந்துவாடும் அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அணுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் அமீர் கான் கூறியுள்ளார்.