முதலில் மாரடைப்பால் இறந்துவிட்டார் என வந்த செய்தி, பின்னர் அகருது உடலில் ஆல்கஹால் கலந்திருந்ததால் விஷயம் வேறு விதமாக மாறிவிட்டது. துபாய் போலீசில் இருந்து, மிகவும் கடுமையான அமைப்பண பப்ளிக் பிராசகியூஷனுக்கு மாற்றப்பட்டது.
இந்த அரசு அமைப்பு தற்போது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் விசாரித்து வருகிறது. அவரிடம் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என தெரிந்தால் மட்டுமே ஸ்ரீதேவியின் உடல் முழுமையாக உடற்கூறு செய்யப்பட்டு இந்தியா அனுப்பப்படும். இதனால் தற்போது வரை அவரது உடல் பிணவரையில் தான் உள்ளது.




