ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன பிரபல நடிகையின் திருமணம் ! யார் தெரியுமா ?

0
1152
sonam kapoor
- Advertisement -

இந்திய புகழ்பெற்ற தமிழ் நடிகை ஸ்ரீதேவி கடந்த 28ஆம் தேதி துபாயில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இவரது இறப்பினை தாங்காத குடும்பத்தினர் தற்போது வரை மீளாத தூரத்தில் வாடி வருகின்றனர்.

sonam-kapoor

ஸ்ரீதேவி போனி கபூரை கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். போனி கபூர், நடிகர் அனில் கபூரின் அண்ணன் ஆவார்.

- Advertisement -

இந்த அனில் கபூரின் மகள் தான் சோனம் கபூர். தற்போது இவர் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும், இவரும் ஆனந்த அவுஜா என்ற தொழில் அதிபரும் கடந்த இரு ஆண்டாக காதலித்து வருகின்றனர் இருவரும் இந்த மார்ச் மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர், ஆனால் உறவினரான ஸ்ரீதேவியின் இறப்பினால் தற்போது திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.

Advertisement