மறைந்த நடிகை ஸ்ரீதேவி வசித்த கிராமத்து வீடு ! – வைரலாகும் புகைபடசம் உள்ளே !

0
1238
Actress sridevi

மறைந்த நடிகை ஸ்ரீதேவி என்னதான் மும்பையில் உள்ள அவரது சொகுசான பங்களாவில் வாழ்ந்திருந்தாலும் அவர் முதலில் ஒரு சிறு கிராமத்து வீட்டில் தான் வசித்தவந்தார்.

sridevi-house

- Advertisement -

1963 இல் சிவகாசி மாவட்டம் மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.இவரது தந்தை ஐயப்பன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கல்விக் கண் திறந்த காமராஜரின் நெருங்கிய பழக்கம் உடையவர்.

ஆரம்பத்தில் ஸ்ரீதேவி நடிகத்துவங்கும் போது அவர் அந்த வீட்டில் தான் வசித்துவந்தார்.பின்னார் படவாய்ப்புகள் அதிகம் வர சென்னைக்கு சென்று விட்டார் ஸ்ரீதேவி.ஸ்ரீதேவி தனது தந்தையை பார்க்க 1989 இல் அந்த வீட்டிற்கு சென்றுள்ளார் அதுவே அவர் அந்த வீட்டிற்கு சென்றது கடைசி.

-விளம்பரம்-

sri-devi-house

Actress-sridevi

ஸ்ரீதேவி இறந்ததை அறிந்த கிராம மக்கள் மற்றும் சிறுவர்கல் ஸ்ரீதேவியின் வீட்டின் முன் அவரது படத்தை வைத்து அஞ்சலி செளித்தியுள்ளனர்.

Advertisement