ஸ்ரீதேவி துபாய் செல்லும் முன் தன் தோழியிடம் என்ன சொன்னார் தெரியுமா ?

0
2155

54 வயதே ஆன ஸ்ரீதேவியின் மரணம் இந்தியாவில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. துபாயில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு சென்ற போது இந்த துற்சம்பவம் நடவுபெற்றுள்ளது.

Sridevi

தன் கணவர் போனி கபூர், மகள் ஜான்வி ஆகியோருடன் திருமணத்திற்கு சென்றுள்ளார். துபாய் செல்லும் முன்பு தன் நெருங்கிய தோழி, பிங்கி ரெட்டியுடன் பேசியுள்ளார்.இது குறித்து பிங்கி கூறியதாவ்து,ஸ்ரீதேவியின் மரணம் குறித்த சர்ச்சை மிகவும் சங்கடத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. துபாய் செல்லும் முன்பு நான் ஸ்ரீதேவியிபாம் பேசினேன்,

தனக்கு காய்ச்சலாக இருக்கிறது அதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டு வருகிறேன். காய்ச்சலாக இருந்தாலும் இந்த திருமணம் மிக முக்கியமானது, அதனால் கண்டிப்பாக அந்த திருமணத்திற்கு சென்றே ஆக வேண்டும்.எனக் கூறி திருமணத்திற்கு சென்றார் ஸ்ரீதேவி.இவ்வாறு ஸ்ரீதேவி பேசியதாக பிங்கி ரெட்டி தெரிவித்தார்.