இறந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ரொம்ப பிடித்த காமெடி நடிகர் இவர்தான் – புகைப்படம் உள்ளே

0
2226
Sri devi

சினிமா உலகில் கொடி கட்டி பரந்த மயில் நடிகை ஸ்ரீதேவி இன்று காலமானார். இதனை அடுத்து பல பிரபாலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

vivek

ஸ்ரீதேவிக்கு இந்த அளவிற்கு திரையுலகில் மரியாதை இருக்கிறதா என்று அவர் சென்ற பின்னர் தான் தெறிகிறது.ஸ்ரீதேவியுடம் கடந்து வந்த பாதையை பல பிரபலங்கள் கூறிவருகின்றனர்.தற்போது காமெடி நடிகர் விவேக் ஸ்ரீதேவியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த்துடன்
ஸ்ரீதேவிக்கு காமெடியண்களில் என்னை தான் பிடிக்கு என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவிக்கையில் நடிகை ஸ்ரீதேவியின் இழப்பு இந்திய திரையுலகத்திற்கே பெரிய அதிர்ச்சி, முடிசூட்டிய ராணியாகவும் தேவதையாகவும் பல ஆண்டுகள் சினிமாவில் வலம் வந்தவர் ஸ்ரீதேவி. என்னுடைய பள்ளிக்காலங்களில் இருந்தே நான் அவருடைய ரசிகன்.ஒரு சமயம் உங்களுக்கு பிடித்த காமெடி நடிகர் யார் என்ற கேள்விக்கு அவர் என்னுடைய பெயரை சொன்னது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.ஸ்ரீதேவியின் இறப்பு பற்றி கேள்விப்பட்டதும் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகர் விவேக்.