இந்நிலையில் தற்போது துபாய் மருத்துவமனை அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.மேலும் அவர் உயிரிழந்த போது அவரது ஆல்கஹால் கலந்திருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் குளியலறையில் உள்ள தொட்டியில் தவிறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்றுமுதல் மாரடைப்பால் தான் இறந்தார் என்று தகவல் பரவிய நிலையில் தற்போது அவர் ஆக்சிடெண்ட்டலாக உயிரிழந்துள்ளார் என்ற மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளதால் எது நிஜம் எது பொய் என தெரியாமல் பலரும் குழம்பி வருகின்றனர்.




