மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கை யார் தெரியுமா ? அவரும் நடிகைதான் – புகைப்படம் உள்ளே !

0
1353
sridevi-

மறைந்த நடிகர் ஸ்ரீதேவிக்கு ஒரு சாகோதரி இருப்பது நாம் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.ஆம் அவருக்கு ஸ்ரீலதா என்ற ஒரு தங்கை ஸ்ரீ தேவிக்கு இருந்திருக்கிறார்.இவர்கள் இருவருக்கும் இருந்த நெருக்கம் பல ஆண்டுகள் நீடித்துதான் வந்துள்ளது.

sridevi-sister-srilatha

நடிகை ஸ்ரீதேவியின் தாய் யங்கர் ஐயப்பன் சிவகாசியில் தனது தங்கையுடன் இருந்து வந்தார் பின்னர் பின்னர் ஸ்ரீதேவி அம்மாவின் தங்கைக்கு ஸ்ரீலதா என்னும் மகள் பிறந்தார். ஸ்ரீதேவி நடிக்கும் காலத்திலிருந்தே ஸ்ரீதேவியும் அவரது சித்தி மகளான சகோதரி ஸ்ரீலதாவும் ஒன்றாக தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்வார்களாம்.

பின்னர் ஸ்ரீலதா 1989 இல் கிரிக்கெட் வீரர் சஞ்சய் ராமசாமியை திருமணம் செய்துகொண்ட பிறகு இவர்கள் இருவரும் சற்று தொடர்பில்லாமல் போய்விட்டனர். இருவரும் நல்ல நெருக்கத்தில் இருந்த நிலையில் ஸ்ரீதேவியின் அம்மா அப்பா காலமாக ஸ்ரீதேவிக்கும் அவரது தங்கை ஸ்ரீலதாவிற்கும் சென்னை மற்றும் மும்பையில் உள்ள சொத்துக்கள் யாருக்கு என்று சண்டை வந்துள்ளது.

srilatha

srilatha

இதனால் இருவரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் இறுதியில் ஸ்ரீதேவி அவரது தங்கைக்கு ஒரு பெரும் தொகையை கொடுத்துள்ளார். அதன் பின்னர் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லையாம். ஸ்ரீதேவி மரணத்திற்கு முன்பாக கூட ஸ்ரீலதா அவரை சந்திக்க துபாய் செல்ல திட்டமிட்டிருந்தாராம் ஆனால் அதற்குள் ஸ்ரீதேவி இறந்த செய்திதான் அவருக்கு கிடைத்து அவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.