கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்துப்போன ஸ்ரீதேவி ! கடைசி ஆசை என்ன தெரியுமா ?

0
11125
Actress sridevi

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து சோகம் இன்னும் பரவி வரும் நிலையில் அவர் இறப்பதற்கு முன் அவர் நீண்ட நாளாக விரும்பிய ஆசை நிறைவேறி இருந்ததும் அதனை பார்க்காமலே இறந்து விட்டார் ஸ்ரீதேவி.

- Advertisement -

நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் முத்த மகள் ஜான்வி கபூர், இளைய மகள் குஷி கபூர்.ஸ்ரீதேவிக்கு தனது மூத்த மகள் தான் மிகுவும் பிடிக்கும் என்றும் அவள் எப்போதும் ஒழுக்கமாக நடந்துகொள்வார் என்றும் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.தனது மகள் ஜான்வியை சினிமாவில் நடிப்பதை பார்ப்பது தான் தனது நீண்டல் ஆசை என்று தெரிவித்திருந்தார்.

அதே போன்று அவரது மகளும் தடக் என்னும் ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் இந்த ஆண்டு வெளியாக இருந்தது .ஆனால் தனது நீண்டநாள் ஆசை நிறைவேறி இருந்தும் அதனை பார்ப்பதற்கு முன்பாகவே உயிர் பிரிந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement