சமந்தாவின் எ**யும், திரிஷாவின் தி**யும், என் முன்னால் ஒன்றுமே இல்லை – ஸ்ரீரெட்டியின் மோசமான இரட்டை அர்த்த பதிவு.

0
48619
Srireddy
- Advertisement -

கடந்த ஆண்டு தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் பிரபலமான நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டை எழுப்பினார். மேலும், தெலுங்கு நடிகர் மட்டுமல்லாது தமிழில் ஸ்ரீகாந்த், ராலன்ஸ் துவங்கி இயக்குனர் முருகதாஸ் வரை என பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டை சாட்டினார்.

-விளம்பரம்-
https://www.facebook.com/iamsrireddy/photos/a.1535904403323153/2652568414990074/?type=3&theater

மேலும் அதற்காக “ரெட்டி லீக்ஸ்” என்ற போராட்டம் ஒன்றையும் உருவாக்கினார். அதுமட்டுமில்லாமல் இந்த போராட்டத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை நடிகை ஸ்ரீரெட்டி இடம் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நடவடிக்கையால் ஆந்திராவில் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் சென்னையில் குடியேறினார்.

- Advertisement -

பின் இவர் தமிழ் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தமிழ் சினிமாவிலும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பெயரை ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். இது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீரெட்டி அடிக்கடி எதாவது சர்ச்சையான விஷயத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில்தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வரும் சமந்தா மற்றும் திரிஷா குறித்து மோசமான ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், சமந்தாவின் எலுமிச்சையும், திரிஷாவின் திராட்சையும் என் முன்னாள் ஒன்றுமே இல்லை ” என்று இரட்டை அர்த்தத்தில் ஒரு பதிவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.  இந்த பதிவால் திரிஷா மற்றும் சமந்தாவின் ரசிகர்கள் ஸ்ரீரெட்டி மீது கண்டும் கோபத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

Advertisement