உள்ளாடை தெரியும் அளவிற்கு நதிக்கரையில் ஈரமான உடையில் ஸ்ருஷ்டி நடத்திய போட்டோ ஷூட்.

0
8657
srushti dange

தமிழில் பப்லியான தோற்றம் கொண்ட நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் சட்டென்று இடம்பிடித்து விடுகின்றனர். அந்த காலத்து குஷ்பூ துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை பப்லி நடிகைகளுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘யாதுமாகி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிருஷ்டியும் ஒருவர். நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.

srushti dange

2011ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தின் மூலமும் பிரபலமானார். அதன் பின்னர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவரது நடிப்பில் வெளியானமேகா திரைப்படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தது. அந்த பாடல்கள் இவரது ரியாக்ஷனை கண்டு பலரும் இவரது வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக கூட வைத்திருந்தனர்.

இதையும் பாருங்க : சந்தானம் நடித்த ஹிந்தி படம் பற்றி தெரியுமா ? அவரது ஆபீஸில் இருக்கும் புகைப்படம் இதோ.

- Advertisement -

மேலும்,விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியை காதலிக்கும் செகண்ட் கதாநாயகியாக நடித்திருந்தார் அம்மணி.ஆனால், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வர முடியாமல் இருந்தாலும் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்னர் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

srushti dange

இந்த படத்தில் நடிகை சிருஷ்டி அரை நிர்வாணா காட்சியில் நடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார். ஸ்ருஷ்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நதிக்கரையில் ஈரமான உடையில் நடத்திய போட்டோசூட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது இதை கண்ட ரசிகர்கள் இவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement