த்ரிஷாவா இப்படி ! அப்போ கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும் -வைரலாகும் வீடியோ !

0
9781

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் மட்டும் ஹீரோயினாக நடிக்கும் த்ரிஷா, நயன்தாராவை போல தனித்துவமான பெண் கேரக்டரில் நடிக்க தயாராகி வருகிறார்.

34 வயதாகியும் தன் உடலை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் பாதுகாத்து வருகிறார். இதற்கு காரணம் அவரது உடல் பயிற்சி ஆகும். தற்போது தனக்கென உருவாக்கப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் போன்ற சண்டை படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் த்ரிஷா.இதற்காக தற்போது பாக்சிங் பயிற்சி செய்து வருகிறார். ஜிம்மில் கடுமையாக பயிற்சி செய்து வரும் த்ரிஷா, அந்த பயிற்சி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உற்ச்சாகம் அடைந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த த்ரிஷா ரசிகர்கள், அவரை பார்த்து ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். மேலும், பல ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.