ஆரவ் வெற்றியடைந்ததை அடுத்து அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் வெற்றி சிலருக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, வடிவேலு அழுவது போன்ற ஒரு புகைப்படத்தை போட்டு அதோடு "ஆரவ் அநியாயம்" என்று பதிவிட்டுள்ளார்.






