நடிகை அனுஷ்காவா இது ! அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே !

0
2100

இன்னும் 30 வயது கூட நிரம்பாத பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கிழவியாக மாறியுள்ளதை பார்த்து பாலிவுட் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார்.

anushka-sharma-old-woman

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் அனுஷ்கா தனது கணவர் ஆடும் கிரிக்கெட் போட்டிகளிலும் அவரை உற்சாக படுத்த தவறியது
இல்லை.இருப்பினும் தனது சினிமா வாழ்விலும் கண்ணும் கருத்துமாக இருக்கும் அனுஷ்கா சமீப காலமாக பல வித்யாசமான கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அனுஷ்கா சர்மா வயதான வேடத்தில் மேக் அணிந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வயதான நடிகைகள் சிலர் இது போன்ற வயதான தோற்றத்தில் நடிக்க மறுக்கும் இந்த கால கட்டத்தில் இளம் நடிகையான அனுஷ்கா தைரியமாக இது போன்ற கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் பாரி என்ற படத்தில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா .இவரின் அடுத்த படமான சூய் தாக என்ற படத்திலும் வித்யாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியது. இதனால் அனுஷ்கா தனது நடிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.