மாரி படம் செய்ததே அந்த ஒரு சாதனை தான் அதையும் அடிச்சி தூக்கிட்டார் நம்ம தல.!

0
844
Adichi-thuku
- Advertisement -

தனுஷ் நடிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘மாரி 2’படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது. இருப்பினும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரௌடி பேபி’ வீடியோ பாடல் பல்வேறு சாதனைகளை படைத்திருந்தது.

-விளம்பரம்-

இந்த பாடல் யூடுயுபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இதனால் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.மேலும், குறைந்த நேரத்தில் ஒரு லட்சம் லைக்ஸ் பெற்ற வீடியோ பாடல் என்ற சாதனையை படைத்தது.

இதையும் படியுங்க : தனுஷால் சர்ச்சையில் சிக்கிய நடிகை.!ரம்யாவை வெளுத்தெடுக்கும் கன்னடர்கள்.! 

- Advertisement -

ஆனால், அந்த சாதனையை விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அச்சுதூக்கு’ பாடல்’ முறியடித்துள்ளது. தற்போது வரை இப்பாடல் ரியல் டைமில் 2 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது, 2.5 லட்சம் லைக்ஸுகளை பெற்றுள்ளது.

-விளம்பரம்-
Advertisement