இயக்குனரின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் பிரபல நடிகை ! புகைப்படம் உள்ளே

0
1497
Atiti-balan
- Advertisement -

கடந்த வருட இறுதியில் வெளியாகி செம்ம ஹிட் ஆன படம் அருவி. இந்த படத்தின் நாயகி அதிதி பாலன். சோலோவாக நடித்து படத்தை அருமையான ஒரு படமாக மாற்றியிருப்பார் அதிதி.

Aruvi

இந்நிலையில் படத்தின் இயக்குனர் அருண்பிரபுவிடம் அதிதி பாலன் தஞ்சம் அடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளளது. அருவி படத்தில் நடித்த பிறகு 10 படங்களில் அதிதிக்கு வாய்ப்பு வந்துள்ளது.

- Advertisement -

ஆனால், அருண்பிரபுவை கேட்காமல் எதுவும் செய்ய மாட்டேன் என தடாலடியாக கூறியுள்ளார் அம்மணி அதிதி.இதனால் 10 படமும் பெண்டிங். மேலும், எங் சென்றாலும் போன் நம்பர் கேட்டாலும் தரவே மாட்டேன் என ஆடம் பிடிக்கிறாராம்.

Adidhi

அப்படியும் வம்படியாக நம்பர் கெட்டாலும் ஒரு இ மெயில் ஐடியை கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறாராம். என்ன முடிவு என்றாலும் அருண் பிரபுவிடம் கேட்டுவிட்டு தான் முடிவையே எடுப்பாராம் அம்மணி அதிதி பாலன்.

இது எங்கே போய் முடியப் போகிறது என கலங்கி நிற்கிறதாம் கோலிவுட் வட்டாரம்.

Advertisement