நடிகர் ஆர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு திருமணம் செய்துகொள்ள பெண் பார்த்து வருவதாகவும், அதற்கு பெண் கிடைக்கவில்லை எனவும் ஒரு வீடியோ பதிவு செய்திருந்தார். மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட இணைத்தளத்தில் பதிவு செய்யலாம் எனவும் கூறியிருந்தார் ஆர்யா.
பின்னர்தான் தெரிந்தது அந்த வீடியோ, கலர்ஸ் தமிழ் சேனல் மூலமாக ஆர்யாவுற்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி என. எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற இந்த நிகழ்ச்சியை, நடிகை வரலட்சுமி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதியை சேர்ந்த 14 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த 14 பெண்களின் ஆர்யாவை இம்ப்ரஸ் செய்து வெற்றி பெறுபவர்களை ஆர்யா திருமணம் செய்துகொள்வார்.
இதில் அகாதா மேக்னஸ் என்ற கேரளத்து பெண் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே படங்களில் நடித்துள்ளார். மேலும், தி ‘சைலண்ட் வேலி’ என்னும் மல்லையா திரைபடத்தில் லெஸ்பியனாகவும் நடித்துள்ளார். அதுபோல சில ‘பி’ கிரேட் படங்களிலும் நடித்துள்ளார் மேக்னஸ்.
ஆனால் அந்த நிகழ்ச்சியின் மூலம் மேக்னசை ஆர்யாவிற்கு பிடித்துப் போக இருவரும் ஒரு நாள் டேட்டிங் சென்று வந்துள்ளனர். மேலும், தற்போது இறுதி போட்டியாளர்களில் ஒருவராகவும் மேக்னஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், இந்த நிகச்சியிலும் நுழையும் போது வீடியோ எடிட்டர் என கூறி நுழைந்துள்ளார் அகாதா மேக்னஸ். தற்போது அவர் ஆபாச படங்களில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தெரிந்தால் ஆர்யா எப்படி ரியாக்ட் செய்வார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏற்கனவே விவாகரத்து ஆகி ஒரு குழந்தை உள்ள பெண்ணும் ஆர்யாவை இம்ப்ரஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.