எப்போதும் போல வாக்களிக்க முதல் ஆளாக சென்ற அஜித்.! வைரலாகும் வீடியோ.!

0
368
ajith

தமிழகத்தில் லோக்சபா மற்றும் இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள் என்று பலரும் வாக்களித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கிறார்கள்

நடிகர்களில் அஜித், விஜய், ரஜினி, கமல் என்று பல்வேறு முக்கிய நடிகர்களும் காலையிலேயே வாக்குகளை செலுத்தினர். அந்த விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

அனைத்து தேர்தலிலும் முதல் ஆளாக ஜனநாயக கடமையை அளிக்கும் இவர் இன்றும் வாக்களிக்க முதல் ஆளாக வந்தார். நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காலை 7.15 மணிக்கே சென்று வாக்களித்தார்.

Advertisement