படு மோசமா நஷ்டமான விஜய் அஜித் படம்.! எத்தனை கோடி தெரியுமா..? லிஸ்ட் இதோ.!

0
122
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இரு துருவங்களாக இருந்து வருகின்றனர். இவர்களது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றுவிடுகிறது. மேலும், இவர்களது பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடைந்துள்ளது.

vijay-ajith

மற்ற ஹீரோக்களின் படங்கள் எப்படியோ ஆனால், தல, தளபதி படங்கள் என்றாலே தியேட்டர்களில் கூட்டம் அலை மோதி விடும் அதுமட்டுமல்லாமல் முதல் நாள் வசூல் கோடிகளை கடந்து விடும். இதற்காகவே விஜய், அஜித்தின் படங்கள் என்றாலே விநியோகிஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்கலும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி விடுவார்கள்.

- Advertisement -

விஜய் மற்றும் அஜித்தின் பல படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடைந்தாலும் இவர்களது ஒரு சில படங்கள் தோல்வியடைந்துள்ளது. அதிலும் குறிப்பிட்ட சில படங்கள் எதிர்பாராத அளவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில்

* விஜயின் புலி படம் – 11 கோடி ரூபாய் நஷ்டம்

* அஜித்தின் விவேகம் – 13 கோடி நஷ்டம்

இந்த இரு படங்கள் தான் இதுவரை விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள படம் என்று கூறப்படுகிறது.

Advertisement