அஜித்திடம் படு தோல்வி அடைந்த விஜய்..!

0
311

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் இரண்டு மாபெரும் நட்சத்திரமாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரது படங்கள் எப்போது வெளியானாலும் ரசிகர்களுக்கு அது ஒரு மாபெரும் கொண்டாட்டமாகவே அமையும்.

vijay-ajith

இவர்கள் இருவரது சினிமா வாழ்க்கையில் எண்ணற்ற பிளாக் பாஸ்டர் ஹிட் படங்களையும். ஒரு சில தோல்விப் படங்களையும் கொடுத்துள்ளனர். இருவருமே இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்தும் விட்டனர். ஆனால், அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரில் 25 மற்றும் 50 படம் ஒரு மிகப்பெரிய வித்யாசம் இருக்கிறது.

அஜித் அவர்களுக்கு 25வது மற்றும் 50வது படங்கள் இரண்டும் மிகப்பெரிய ஹிட்டானது. ஆனால்,இந்த விடயத்தில் விஜய்க்கு ஒரு துரதிர்ஷ்டமாக அமைந்து விட்டது. அஜித்தின் 25 வது படமான “அமர்க்களம் ” படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடைந்தது.

Amrkalam
Amrkalam

ஆனால், நடிகர் விஜய்யின் 25 வது படமானா “பிரியமுடன்” திரைப்படம் அமர்க்களம் படம் அளவிற்கு வெற்றியடையவில்லை. அதே போல அஜித்தின் 50வது படமான “மங்காத்தா” மிகப்பெரிய ஹிட் அடைந்தது. ஆனால், விஜய்யின் 50 வது படமான “சூறா” மாபெரும் தோல்விபடமாக அமைந்துவிட்டது.