அஜித் வாங்கியுள்ள புதிய கார்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

0
1871
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்றே கூறலாம். சினிமாவில் நடிக்கவருவதற்கு முன்பாக பார்முலா கார் ரெஸர் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார் நடிகர் அஜித் குமார்.  

-விளம்பரம்-

அஜித் ஒரு கார் பிரியர் என்பதால் அவரது படத்திலும் கார் அல்லது பைக் ஓட்டும் மாஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்று விடும். நடிகர் அஜித்தை போல வேறு யாராலும் கார் ஓட்ட முடியாது என்று அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் பல பேர் கூறி நாம் கேட்டுளோம்.

- Advertisement -

அதே அஜித் வீட்டின் கராஜில் பல வகையான பைக் மற்றும் கார் நின்றுகொண்டிருக்கும். ஆனால், பெரும்பாலும் அஜித் வெளியில் சென்றால் அவர் சிகப்பு நிற சிப்ட் கார் அல்லது வெள்ளை நிற இன்னோவா காரில் தான் பயணம் செய்வார்.

இந்த நிலையில் அஜித் ஒரு வெள்ளை நிற கார் ஒன்றை வாங்கியுள்ளாராம். அந்த காரின் புகைப்படங்கள் இப்போது தல ரசிகர்களிடம் சமூக வலைதளத்தில் படு வைரலாகி வருகிறது. ஆனால் இது அஜித் வாங்கியது இல்லை என்றும் செய்திகள் வருகிறது.

-விளம்பரம்-
Advertisement