எப்போதும் கெத்தாக இருக்கும் அஜித்தா இது ? என்னங்க இப்படி பச்ச புள்ள மாதிரி தேம்பி தேம்பி அழுறாரு – வைரலாகும் வீடியோ.

0
723
Ajith
- Advertisement -

பைக் பயணத்தின் போது அஜித் தேம்பி தேம்பி அழும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், விமர்சன ரீதியாக இந்த படம் தோல்வியடைந்தது. , சமீப காலமாகவே அஜித் குறித்த ஏதாவது ஒரு அப்டேட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி தான் வருகிறது. கடந்த ஆண்டு தான் அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து இருந்தார். அதன் பிறகு திருச்சியில் நடந்த ரைபில் கிளப் துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்று இருந்தார். இப்படி அஜித் அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் தனது பைக் பயணத்தை தொடங்கி இருக்கிறார். சமீப காலமாகவே அஜித்தின் பைக் ட்ரிப் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித், ரசிகர் ஒருவரை விபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் நேபாளத்தில் பைக்கில் சுற்றிய வீடியோக்கால் வைரலானது.

இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித் தேம்பி தேம்பி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் அஜித் நேபாளத்தில் பைக் பயணம் செய்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித்துடன் ஒரு நபர் வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கிறார். அப்போது அஜித் அழுகை தாங்க முடியாமல் தேம்பி தேம்பி அழுகிறார். ஆனால், அஜித் ஏன் அழுகிறார் என்ற காரணம் தெரியவில்லை.

-விளம்பரம்-

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க நடிகர் அஜித்  உலகச் சுற்றுப் பயணத்தில் இறங்கியுள்ளார். அந்தப் பயணத்தை பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தன் கேமராக்களால் பதிவுசெய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த உலக சுற்று பய்ணமானது அஜித்தின் வாழ்க்கையிலேயே அவர் நிகழ்த்தவிருக்கும் மாபெரும் சாதனையாக இருக்கப் போவதால், அதை பதிவு செய்யவுள்ளாராம் அஜித். 

மேலும், முதல் கட்ட சுற்றுப் பயணம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிகிறது. இந்த மொத்த சுற்றுப் பயணமும் முடிந்ததும், அந்தப் பதிவை ஒரு ஆவணப் படமாகவும் அஜித்குமார் வெளியிட வாய்ப்புள்ளது. நீரவ் ஷா, அஜித்தின் ‘துணிவு’, ‘வலிமை’ ‘பில்லா’,’நேர்கொண்ட பார்வை’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement