விஜய்யின் கோட்டையான கேரளாவில் அஜித் ரசிகர்கள் செய்த சாதனை..!வேறு எந்த நடிகருக்கும் கூட இல்லை..!

0
1480
- Advertisement -

தமிழ் நடிகர்களான விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம் ஆகிய அனைவருக்குமே தமிழகத்தை போன்றே கேரளாவிலும் மாபெரும் ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக விஜய்க்கு தான் கேரளாவில் ரசிகர்கள் அதிகம்.

-விளம்பரம்-

கேரளாவில் ஒரு பகுதியில் உள்ள நகருக்கு இளைய தளபதி நகர் என்று கூட பெயர் வைத்துள்ளனர். விஜய் படங்கள் என்றாலே கேரளாவில் ஒரு தனி வரவேற்பு என்றே கூறலாம். ஆனால், விஜய் ரசிகர்கள் கூட செய்யாத ஒரு புதிய சாதனையை கேரள அஜித் ரசிகர்கள் செய்துள்ளனர். 

- Advertisement -

இதுநாள் வரை கேரளாவில் மாஸ் காட்டி வந்த விஜய் ரசிகர்களுக்கு ஈடாக தற்போது அஜித் ரசிகர்களும் மாஸ் காட்டியுள்ளனர். அஜித் கேரள ரசிகர்கள் சார்பில் ட்விட்டர் பக்கம் ஒன்று ஆரம்பிக்கபட்டுள்ளது. அந்த பக்கத்தை தற்போது 50 ஆயிரம் ரசிகர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.

இதுவரை வேறு எந்த ஒரு நடிகருக்கும் கேரளாவில் இத்தனை ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்ந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடயத்தை கேரள விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  

-விளம்பரம்-
Advertisement