முதன் முறையாக அனிமேஷனில் கலக்கும் அஜித்.! ஹீரா ட்ரைலர் இதோ..!

0
3230
Ajith

அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் பொங்கல் பண்டிகை விருந்தாக காத்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

https://www.youtube.com/watch?time_continue=5&v=FZ0EaAEPwOg

விஸ்வாசம் திரைப்படத்தை ஓட்டி அஜித் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டங்களை துவங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

அது என்னவெனில் நடிகர் அஜித் அனிமேஷனில் அசத்தும் ஹீரா என்ற படத்தின் ட்ரைலர் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின் அஜித்தை இப்படி அனிமேஷனில் பார்ப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

-விளம்பரம்-
Advertisement