தள அஜித்தை ஏமாத்திய வேலைக்காரன்! வித்தியாசமான தண்டனை கொடுத்த அஜித் ?

0
4866
ajith

தல அஜித் தன் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு எப்போதும் அவர்களுக்கு வேண்டியதை கேட்டு கேட்டு செய்யும் பழக்கமுள்ளவர். வேலை செயபவர்கள் வீட்டில் எதாவது விஷேஷம் என்றால் தான் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் அவர்களுக்கு வேண்டியதை செய்துகொடுத்துவிடுவார்.
ajith மேலும், அவர்கள் வேலைக்கு வந்து செல்ல தனியாக கார் வசதியும் செய்து கொடுத்திருக்கிறார். இப்படி இருக்கையில், தனக்கு எப்போதும் மேக் அப் மேனாக வருபவர் தயாரிப்பாளரிடம் பேசப்பட்டதை விட அதிகமாக பணம் கேட்டு வாங்கியுள்ளார்.

ஒரு சமயத்தில் இந்த விஷயம் அஜித் வரை செல்ல மேக் அப் மேனை கூப்பிட்டு விசாரித்துள்ளார். அஜித் கேட்டும் இல்லை என மறுத்து வந்த அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டார். இருந்தும் இலகிய மனம் கொண்ட அஜித் அவரது மனைவியை அழைத்து வேறு வேலை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். இந்த தகவல் தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர் வரை வர குசியான அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.