தல அஜித் நடிக்க மறுத்து மாஸ் ஹிட் ஆன 11 படங்கள் ! லிஸ்ட் உள்ளே

0
3028

தல அஜித் என்பவரை அவரது ரசிகர்கள் நடிகர் என்பதை தாண்டி தன் வழிகாட்டியாக ஏன் பார்க்கிறார்கள் என மேலும் மேலும் பல செய்திகள் வந்து நிரூபிக்கின்றன. தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை தனக்கு வாத சூப்பர் ஹிட் படங்களை நடிக்க மறுத்த பல சகா நடிர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ வாழக்கை கொடுத்துள்ளார். அப்படி தனக்கு வந்த கதைகளை நடிக்காமல் விட்டு அந்த படங்களை சூப்பர் ஹட் ஆகி பல நடிகர்களின் வாழக்கையை மாற்றி அமைத்த 10 படங்கள் கீழே
1.நேருக்கு நேர் – இந்த படத்தில் அஜீத் மற்றும் விஜய் ஆகியோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசியில் அந்த வாய்ப்பை சூர்யாவிற்கு கொடுத்தார் தல.

2.லவ் டுடே – விஜயின் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற இந்த படம் முதலில் தல அஜித்திற்கு வந்தது. ஆனால் நடிக்காமல் விட்டுவிட்டுடார்.

3.ரன் – லிங்குசாமி இயக்கிய இந்த படம் மாதவனுக்கு சினிமாவில் ஒரு திருப்பத்தை கொடுத்தது. ஆனால், இந்த கதையை முதலில் அஜித்திடம் சொல்லியுள்ளார் லிங்குசாமி. ஆனால், அவர் நடிக்க மறுத்து பின்னர் தான் மாதவனுக்கு சென்றது.

4.நந்தா – பாலா இயக்கிய இடன்ஹா படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்ட படம். ஆனால், முதலில் இந்த கதை அஜித்திற்கு சொல்லப்பட்டது.

5.ஏறுமுகம் (ஜெமினி) – சரண் இயக்கிய இந்த படம் முதலில் அஜித்திடம் பேசி சூட்டிங் ஆரம்பிக்கும் வேளையில் அஜித் வெளியேற பின்னர் விக்ரம் சினிமா வாழ்க்கையை மாற்றியது.

6.மிரட்டல் (கஜினி) – முருகதாஸ் இயக்கிய இந்த படம் முதலில் மிரட்டல் என்ற தலைப்பில் அஜித்தை வைத்து எடுக்கப்பட்டது. ஆனால், பின்னர் சில காரணங்களால் அஜித் வெளியேற சூர்யாவிற்கு கதை சென்று அது கஜினியாக மெகா ஹிட் ஆனது

7.போலீஸ் ஸ்டோரி (காக்க காக்க) – கௌதம் மேனன் முதலில் இந்த கதையை போலீஸ் ஸ்டோரியாக அஜித்திடம் சொன்னார். ஆனால், ஒத்துவரவில்லை என மீண்டும் ஒரு அஜித் பாசம் சூர்யாவிற்கு போக அது மீண்டும் மெகா ஹிட் ஆனது.

8.ஜீன்ஸ் – சங்கர் உருவாக்கத்தில் மெகா ஹிட் அடித்த இந்த படம் அஜீத்துக்கு வந்து பின்னர் பிரசாந்திற்கு சென்றது.

9.கில்லி – இது ரீமேக் படம் எனக்கூறி நிராகரித்தார் அஜித். இதனால், பின்னர் விஜய்க்கு வந்து வரலாறு படைத்தார் விஜய்.

10.தூள் – விக்ரமின் சினிமா வாழ்க்கையின் முக்கியமான இந்த படமும் முதலில் அஜித்திற்கு வந்தது.

11.நான் கடவுள் – இந்த கதை முதலில் அஜித்திற்கு வர பின்னர் மனகசப்பால் ஆர்யாவிற்கு சென்று அவர் ஹிட் அடித்தார்.