விஸ்வாசம் கெட்டப்பில் கோவிலுக்கு வந்த தல அஜித் ! வீடியோ உள்ளே

0
3034
- Advertisement -

தல அஜித் மற்றும் சிவா கூட்டணியில் விஸ்வாசம் என்ற தலைப்பில் அடுத்த படம் உருவாகவுள்ளது. இந்த படம் தலைப்பை போலவே ஒரு மனிதனின் அதீத விஸ்வாசத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் கதையாக உருவாகும் எனக் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

- Advertisement -

இதற்காக பல வருடங்களாக தல வைத்திருந்த சால்ட் ஆர் பேப்பர் ஹேர் ஸ்டைலை மாற்ற கூறியுள்ளார் இயக்குனர் சிவா. இதனால் முடிக்கு கலரிங் செய்து இருக்கிறார் தல. இந்த கெட்டப்புடன் இன்று சென்னை சாயிபாபா கோவிலுக்கு பிராத்தனை செய்ய வந்தார் தல அஜித். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement