அஜித் அலட்டிக்கொள்ளாமல் இப்படியான சாதனைகளை செய்திருக்கிறாரா..? இது எத்தனை பேருக்கு தெரியும்

0
231
Ajith

பெரிய ஹீரோக்கள் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் விஜய், அஜித் போன்றவைகளின் படங்கள் என்றாலே வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து விடும். அதில் அஜித்தின் பல படங்கள் வசூல் சாதனை செய்துள்ளது.

ajithkumar

நடிகர் அஜித்தின் ஒரு சில படங்கள் தோல்விப்படங்களாக அமைந்தாலும், பட்ஜெட்டை தாண்டி பல வசூல் சாதனை படைத்துள்ளது என்பது தான் உண்மை, அந்த வகையில் நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சில படங்களில் வசூல் விவரம் பற்றி காண்போம்’

* ஆரம்பம் -105 கோடி

* மங்காத்தா -125 கோடி

* வீரம் -102 கோடி

* என்னை அறிந்தால் -115 கோடி

* வேதாளம் -155 கோடி

* விவேகம் -203 கோடி

இதில் ஒரு சில படங்கள் பட்ஜெட்டை தாண்டி வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அஜித் அவர்கள் இயக்குனர் சிவா இயக்கத்தில் “விஸ்வாசம் ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வரும் நிலையில் அடுத்து ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.