மறைந்த நடிகை ஸ்ரீதேவி வீட்டிற்கு மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்திய தல அஜித்

0
2051
actor ajithkumar

தமிழ் சினிமா பொறுத்தவரை நடிகர் நடிகைகள் பலராலும் விரும்பப்படும் நடிகர் அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்கள்.சக மனிதர்களை மிகவும் மரியதையுட நடத்துவார் என்று பலர் கூறியுள்ளனர்.பொதுவாக பொது நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள் போன்ற எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளமாட்டார்.

ajith
ஆனால் சில முக்கியமான நிகழ்வுகள் என்றால் அஜித் கலந்து கொள்ளாமல் இருக்கமாட்டார்.அஜித்துடன் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்திருந்த ஸ்ரீதேவி சில நாட்களுக்கு முன்னர் காலமானர்.

இவர்க்கு சென்னையில் நினைவு அஞ்சலி கூட்டம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் மாற்றும் மகள்கள் ஜோன்வி குஷி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் நேற்று முந்தினம் சென்னை வந்தடைந்தனர்.

actor ajith

actor ajith

இந்த கூட்டத்திற்கு பல முன்னணி நடிகர்கள் பங்குபெற்று ஸ்ரீதேவி மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.இந்த கூட்டத்தில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடம் நேரில் சென்று ஸ்ரீதேவி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.