தல அஜீத் மற்றும் இயக்குஞர் சிவா கூட்டணி 2014ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற வீரம் படத்தின் மூலம் ஆரம்பமானது.
அதன் பின்னர் வேதாளத்தில் மீண்டும் வெற்றிக்கூட்டணி அமைத்து மீண்டும் ஒரு மெகா ஹிட் தந்தனர்.
தொடர்ச்சியாக தல அஜீத் இயக்குஞர் சிவாவுடன் இணைந்து விவேகம் படத்தில் நடித்து ஹாட்ரிக் ஹிட் தந்துள்ளார்.
இதையும் படிங்க: தல 58 இயக்கப்போவது யாருனு தெரிஞ்சுக்கணுமா
இந்த நிலையில் தான் சிவா தல அஜீத்தை வைத்து இயக்கவிருக்கும் கதை தொடர்பான செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.




