அஜித் மகன் ஆத்விக்கின் பிறந்த நாள் கொண்டாட்டம்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

0
1366
- Advertisement -

அஜித் ரசிகர்கள் என்றுமே அவரை தல என்று கொண்டாடுவது பெரும் ஆச்சர்யமல்ல. ஆனால், அஜித்தின் மகள் மற்றும் மகன் ஆத்விக்கயும் தல அஜித்தின் குட்டி தலையாக பார்த்து வருகின்றனர் அஜித்தின் ரசிகர்கள். அஜித் போன்றே அவரது மகன் ஆத்விக்கை குட்டு தல என்று அழைத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

சென்ற ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி குட்டி தல அதவிக்கின் இரண்டாவது பிறந்த நாளை அஜித் பிறந்தநாள் போன்ரே கொண்டாடினர். அதே போன்று இந்த ஆண்டும் 3 வயது நிரம்பிய ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு பல பெனர்களும், விளம்பர்களையும் தெறிக்கவிட்டனர் அஜித் ரசிகர்கள். 

- Advertisement -

கடந்த ஆண்டு தனது இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடிய குட்டி தல ஆத்விக்கின் புகைப்படத்தை தனது தந்தை பைக்கில் இருக்கும் புகைப்படம் போன்று தந்தை படத்தை எடிட் செய்து அவர் குட்டி பைக்கில் அமர்திருப்பது போன்று மாஸாக புகைப்படம் ஒன்றை உருவாக்கினர்.

இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி ஆத்விக் தனது மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடினார். சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. அப்போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement