விஸ்வாசம் கெட்டப்பில் அஜித்திற்கு வைத்த சிலை.! எங்கு தெரியுமா.!

0
310

அஜித் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது.ஒன்றரை ஆண்டுகள் கழித்து அஜித்தின் படம் வெளியானதால் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடி படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவருக்காக எதையும் செய்யும் ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பதை பல சம்பவங்களும் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் கொண்டதை முன்னிட்டு அஜித்திற்கு தமிழகத்தில் உள்ள ஒரு பேக்கரியில் அஜித்திற்கு கேக் சிலை வைத்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.