“விஸ்வாசம்” பட டைட்டிலை ‘என்னை அறிந்தால்’ படத்திலேயே சுட்டிக்காட்டிய அஜித் ? வீடியோ உள்ளே

0
2033

தல அஜித்தின் அடுத்த படம் சிவாவுடன் தான் என்பது உறுதியாவிட்டது. இதனை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிவாவுடன் இது தொடர்ந்து நான்காவது படம் என்பதால் மீண்டும் அதே போல ஒரு மேனரிசத்தில் தல’யை காட்டி விடாதீர்கள் என இயக்குனர் சிவாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர் தல ரசிகர்கள்.

அந்த டைலாக் வீடியோ கீழே:

- Advertisement -

தற்போது படக்குழுவை உறுதி செய்து கொண்டிருக்கிறார் இயக்குனர் சிவார். விவேகம் படத்தை தயாரித்த ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ தான் இந்த படத்தினையும் தயாரிக்கும். மேலும், ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளரைத் தவிற மற்ற அனைவரும் விவேகம் படக்குழுவினர் தான்.

-விளம்பரம்-

இந்நிலையில் படத்தின் தலைப்பு ‘விஸ்வாசம்’ என எப்படி வந்தது என்று தேடி ஒரு விடை கொடுத்துள்ளனர் தல ரசிகர்கள் . அதாவது, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல நடித்து வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனிடம் ஒரு டைலாக் பேசுவார் தல, இதனை வைத்து அப்போதே தலைப்பை கூறிவிட்டார் என கொண்டாடி வருகிறது தல அஜித் ரசிகர் தரப்பு.

அந்த டைலாக்கில், என்னுடன் வேலை செய்பவர்கள் விஸ்வாசமாக இருப்பவர்கள் என கெத்தாக கூறுவார் தல.

Advertisement