Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/ஓடிடி2021.02.26பதிப்பு · TA
ஓடிடிவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மாஸ்டரை போல் அல்லாமல், தியேட்டர் ரிலீசுக்கு இத்தனை நாட்கள் கழித்தே OTT யில் ரிலீசாகும் - வலிமை விநியோகிஸ்தர்கள்.

எழுதியவர்Rajkumar26 பிப்ரவரி, 2021 அன்று 06:12 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

கொரோனா பிரச்சனை தலை தூக்கிய பின்னர் பெரிய நடிகர்களின் படங்கள் கூட OTT யில் வெளியாக துவங்கிவிட்டது. கடந்த ஆண்டு சூரரை போற்று படம் வெளியான நிலையில் அதை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படம் கூட நேரடியாக OTT யில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் நேரடியாக திரையரங்கில் தான் வெளியானது. 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது.தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது.

valimai

இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாக இருப்பதாக அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது..ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் திரையரங்குகளில் வெளியான வெறும் 16 நாட்களில் வெளியாவது இதுவே முதல்முறை. 'மாஸ்டர்' தியேட்டரில் ரிலீஸாகி 45 நாள்களுக்குப்பிறகுதான் ஓடிடியில் வெளிவரும் என முன்னர் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : எந்த வயசுல அந்த இடத்துல வளையம் குத்துனீங்க - ரசிகரின் கேள்விக்கு நச் பதில் அளித்த ஸ்ருதி.

இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து அஜித்தின் வலிமை படத்தை OTT தளங்கள் விலை கொடுத்து வாங்க போட்டி போட்டு வருகின்றனர். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் மற்றும் எச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தை போனி கபூர் தான் தயாரித்து இருக்கிறார், 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்துவருகின்றன.

மாஸ்டரை போல் அல்லாமல், தியேட்டர் ரிலீசுக்கு இத்தனை நாட்கள் கழித்தே OTT யில் ரிலீசாகும் - வலிமை விநியோகிஸ்தர்கள்.

மற்றொருபக்கம் தயாரிப்பாளர் போனி கபூர் தியேட்டர் விற்பனை தொடர்பாக விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துவிட்டார். ஆனால், விஜய்யின் 'மாஸ்டர்' படம்போல் இல்லாமல் தியேட்டரில் ரிலீஸாகி 35 நாட்களுக்குப்பிறகே 'வலிமை' ஓடிடி-க்கு வரும் என்று விநியோகஸ்தர்களிடம் உறுதியளிக்கப்பட்டிருக்கிறதாம். மேலும், 'வலிமை' படம் ஆகஸ்ட்டில் தியேட்டர்களில் மட்டுமே பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தின் பர்ஸ்ட் விரைவில் வெளியாக இருக்கிறது.

தலைப்புகள்
#Valimai Update#வலிமை#Valimai#வலிமை அப்டேட்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

Heart Beat Season 3: ஜியோஹாட்ஸ்டாரில் ஜூலை 30 முதல்... இந்த சீசனை ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்?

Heart Beat Season 3: ஜியோஹாட்ஸ்டாரில் ஜூலை 30 முதல்... இந்த சீசனை ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்?

கார் தங்க காசு கொடுத்த உங்களுக்கு நேர்மை இருந்தால் - ஜெயிலர் படத்தை OTTயில் பார்த்துவிட்டு வன்னியரசு போட்ட பதிவு.

கார் தங்க காசு கொடுத்த உங்களுக்கு நேர்மை இருந்தால் - ஜெயிலர் படத்தை OTTயில் பார்த்துவிட்டு வன்னியரசு போட்ட பதிவு.

'இந்த நிலை மாறனும்' - மாமன்னன் படத்தை Ottயில் பார்த்துவிட்டு அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி இதோ.

'இந்த நிலை மாறனும்' - மாமன்னன் படத்தை Ottயில் பார்த்துவிட்டு அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி இதோ.

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement