சாலையை மறைத்து பஸ் மேல் ஏறி அராஜகம் செய்த அஜித் ரசிகர்கள் – இதெல்லாம் ஓவரா இல்ல. வீடியோ இதோ.

0
774
ajith
- Advertisement -

தல அஜீத்துக்கு ரஜினியின் நடிப்பில் சூப்பர் ஹிட் கொடுத்த படத்தில் நடிக்க ரொம்ப நாள் கனவு. மிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வருபவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வந்த எல்லா படங்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது. இறுதியாக கூட இவருடைய நடிப்பில் வந்த “விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை” ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் அளவில் ஹிட் கொடுத்தது. அது மட்டும் இல்லாமல் விஸ்வாசம் படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் கூட மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் அள்ளித் தந்தது.

-விளம்பரம்-

பொதுவாக தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் ரீ – மேக் ஆகி இருக்கிறது. அந்த வகையில் நடிகர் அஜித் ரஜினியின் பில்லா ரீ – மேக்கில் நடித்து இருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 1980 ஆம் ஆண்டு வெளியான படம் “பில்லா”. ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஸ்ரீபிரியா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இதையும் பாருங்க : மகனின் 10வது பிறந்தநாளை கொண்டாடிய மகேஸ்வரி – இவருக்கு இவ்வளவு பெரிய மகனா ?

- Advertisement -

இந்த படத்தை 2007 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தல அஜித்தை வைத்து ரீமேக் செய்தார்கள். அஜீத் அவர்களின் திரைப் பயணத்தில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்த படங்களுள் இந்த பில்லா படமும் ஒன்று என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல் தற்போது தல அஜித் அவர்கள் புகழின் உச்சத்தில் இருக்க இந்த படமும் ஒரு முக்கிய காரணம் என்றும் கூறி வருகிறார்கள்.

சொல்லப்போனால் நடிகர் அஜித், ரஜினி நடிப்பில் 1981ஆம் ஆண்டு வெளிவந்த தீ படத்தை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்று தான் அவருடைய நீண்ட நாள் ஆசையாம். இப்படி ஒரு நிலையில் பில்லா திரைப்படம் சென்னையின் பிரபல திரையரங்கில் ரீ – ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் பிரியா சினிமாஸ் திரையரங்கம் அருகே சாலையை மறைத்து பஸ் மேல் ஏறி நடமாடியுள்ளனர் தல அஜித்தின் ரசிகர்கள்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement