மகனுடன் ஹோலி கொண்டாடிய அல்லு அர்ஜுன்.! அவருக்கு இவ்வளவு பெரிய மகனா.!

0
1003
Allu-Arjun
- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பல்வேறு தெலுங்கு நடிகர்களும் பரிச்சயமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஒருவர். தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கி வரும் இவர் சென்னையில் தான் பிறந்தார் பின்னர் ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார்.

-விளம்பரம்-
Allu Arjun with his daughter Arha

தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் இவர் 1985 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் தமிழ் சினிமாவில் தான் வாய்ப்புகளைத் தேடி வந்தார். ஆனால் ,தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முதன்முதலில் கங்கோத்ரி என்ற தெலுங்கு படத்தில் தான் இவர் கதாநாயகனாக அறிமுகமானார்.

- Advertisement -

அதன் பின்னர் தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு அல்லு சிரிஷ் என்ற சகோதரரும் இருக்கிறார். மேலும், இவர் பவன்கல்யாண், சிரஞ்சீவி போன்ற தெலுங்கு சூப்பர் ஸ்டார்களின் சொந்தக்காரரும் ஆவார். சினிமாவில் ஹீரோ ஆவதற்கு முன்பாகவே 2016ஆம் ஆண்டு ஸ்ரேயா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அல்லு அர்ஜுன்.

Niharika Konidela also joined the celebrations
Arha and Ayaan play Holi with Daddy

திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு ஐயான் என்ற மகனும் அர்ஹா என்ற மகளும் பிறந்தனர். சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையின் போது நடிகர் அல்லு அர்ஜுன் தனது மகன் மற்றும் மகளுடன் சிறப்பாக ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி தெலுங்கு சினிமா வட்டாரத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement