விஸ்வாசமா? பேட்டயா? எது முதலில் பார்ப்பீர்கள்..!நடிகை ஆல்யா மானஸாவின் பதில்..!

0
342
Alya-manasa

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.

pettavisvasam

சீரியல் நடிப்பதற்கு முன்பாகவே இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பிப்பார்ப்பான ‘மானாட மயிலாட’ எனும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும், மானஸா, மானஸ் என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார் .ஆனால், தற்போது அவருடானான காதலை முறித்துக்கொண்டு ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் சஞ்சீவை காதலித்து வருகிராகிறார்.

சஞ்சீவை காதலித்த பிறகு எந்த யூடூயூப் சேனலை திருப்பினாலும் ஆல்யா மானஸாவின் பேட்டிகள் வந்து விடுகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஆல்யா மானஸா வரும் பொங்கல் பண்டிகையன்று யாருடைய படத்தை முதலில் பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

simbhu

அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ள ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படத்தில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்று கேட்கப்ட்டதற்க்கு மிகவும் எதிர்பாராத விதமாக சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தான் முதலில் பார்ப்பேன் என்றும் நான் சிம்புவின் மிகப்பெரிய ரசிகை என்றும்கூறியுள்ளார் கூறியுள்ளார்.