நீ இப்படி இருப்பது எனக்கு பிடிக்கவில்லை ! காதலன் சொன்ன வார்த்தையால் சோகத்தில் செம்பா !

0
6634
Alyaa manasa
- Advertisement -

விஜய் டீவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி தொடரில் வரும் செம்பா எண்ணம் கதாபாத்திரத்தின் மூலம், ரசிகர்கள் அனைவரையும் கவர்த்தவர் அலியா மானசா.

alya manasa

- Advertisement -

இவர் தனது காதலரை பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.மானசா அவர்கள் மானஸ் என்னும் நடன இயக்குனரை காதலித்து வருகிறார்.இது பற்றி மானசா கூறுகையில். நான் தான் முதலில் மானஸிடம் காதலை கூறினேன், ஆனால் முதலில் அவர் மறுத்துவிட்டார்.தமக்கு மாடர்ன் பெண்களே பிடிக்காது என்றும் அவர்களை நான் எப்போதும் நம்ப மாட்டேன் என்று கூறினார்.

தற்போது கூட நான் மார்டனாக நடந்து கொண்டால் அவருக்கு பிடிக்காது என்றும், இன்னும் அவர் என்னை முழுமையாக நம்பவில்லை அது தான் எனக்கு கஷ்டத்தை ஏற்படுத்துகிறது என்றும் மானசா வருத்தத்துடன் கூறியுள்ளார்.

alya manasa lover

மேலும் தங்கள் திருமணம் பற்றி எல்லாம் தற்போது யோசிக்க கூடாது என்று தனது காதலர் மானஸ் கூறியுள்ளதாக மானசா தெறிவித்துள்ளது அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைய செய்துள்ளது.