அமலாபாலுடன் நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா ! அமலாபால் விளக்கம் !

0
4318
amala-paul
- Advertisement -

இயக்குனர் ஏ.எல் விஜயுடன் தலைவா படத்திற்குப் பிறகு அவரரையே திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால். கேரளத்து வரவான இவர் சில மலையாலப் பசங்களிலும் நடித்துள்ளார்.Amala paulகடந்த 2014ஆம் ஆண்டு இருவருக்கும் நடந்த திருமணம் இரண்டு வருடங்கள் மட்டுமே நீடித்தது. ஏ.எல் விஜய் வீட்டில் அவரது அம்மா மிகவும் கண்டிப்பானவர், இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் செய்திகள் வந்தது.

-விளம்பரம்-

அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு இருவரும் சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் விவாகரத்து கேட்டு அந்த வருடமே விவாகரத்தும் பெற்றனர். அதன், பின்னர் வழக்கமாக படங்களில் நடிக்கவும் துவங்கினார் அமலா பால். அதேபோல, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவருடன் இருப்பது போல ஒரு படம் வெளியானது.

- Advertisement -

இது குறித்த அவர் கூறியபோது,அவர் என்னுடைய நீண்ட நாள் நண்பர். அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது. அவருடைய பெயர் அஜித் மேனன். இந்த புகைப்படம் கேரளாவில் எடுத்ததாகவும், அமலாபால் அவருடைய பழைய நண்பர்களை சந்தித்தபோது எடுக்கப்பட்டது எனக் கூறினார்.
amala-paul friendஆனால், திருமணம் ஆன ஒரு ஆணிடம் கட்டி பிடித்து முத்தம் கொடுப்பது என்ன மாதிரியான ப்ரெண்ட்ஸிப் என சமூக வலைத்தலவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement