விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் இந்த உலக புகழ் நடிகர் யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
807

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து முதல் முறையாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கப்போகிறார்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவி ஆந்திர சுதந்திர போராட்ட தியாகி சைரா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.முக்கிய பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.

Amitabh

இந்த படத்தில் ஒரு சிறப்பு கதா பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமிதா பச்சன் நடிக்கிவுள்ளாராம்.இந்த தகவளை
ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமிதா பச்சன்.அமிதா பச்சன் சைரா படத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ள வேடத்தின் புகைப்படத்தை பதிவிட்டு தனது ரசிகர்களுடன் அந்த செய்தியை பகிர்ந்துள்ளார் அமிதாப்.அவர் பதிவிட்டு பதிவில் எனது நெருங்கிய நண்பர்,ஆந்திர சீனிமா துறையின் சூப்பர் ஸ்டார் ஒரு வீரமான கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் அவரது படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு அழைப்புவிடுத்தார் நானும் சம்மதம் தெரிவித்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

75 வயதாகும் அமிதாப் சிரிஞ்சவி படத்தின் நடிப்பது தெலுங்கு மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் அவரது தோற்றத்தை வைத்து பார்க்கும் போது நடிகர் அமிதாபும் சுதந்திர போராட்ட வீரராக நடித்திருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.