நிறைமாத மாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு அரை நிர்வாணா போஸ்.! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.!

0
8743
amy
- Advertisement -

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹாலிவுட் மாடல் அழகியான நடிகை ஏமி ஜாக்சன்.அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-
Amy

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார்.

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவருக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் பரவியது. ஆனால், அம்மணி அதற்க்கு முன்பாக கர்ப்பமாகிவிட்டார்.

View this post on Instagram

Beautiful afternoon for The Long Summer Lunch

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதனை உறுதி செய்துள்ளார் எமி. இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் அறை நிர்வாணமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement