இந்த இரண்டு காரணத்தால் என் கணவருக்கு நடிகராகும் வாய்ப்பு கிடைக்கல – அனிதா சம்பத் கொடுத்த ஷாக்.

0
4094
anitha
- Advertisement -

ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத்.அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். மேலும் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CFrC-5Kh2oi/?igshid=hmejlkpa1fp9

அனிதா சமப்த் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் தனது கணவர் குறித்து யாரும் அறியாத ரகசியத்தை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிரபா ஒரு குழந்தை நட்சத்திரம், நிறைய பேருக்கு தெரியாது..சொல்ல போனா எனக்கே தெரியாது..கல்யாணம் வரைக்கும் சொல்லாம..surprise ah கல்யாணத்துக்கு அப்பறம் குழந்தையா நடிச்ச சீரியல் சீன்லாம் download பண்ணி வச்சி காட்டினாங்க..
.
திரைப்படத்துல நடிக்கனும்ங்கிறது சின்ன வயசுல இருந்து பிரபா ஓட கனவு..என் மாமனார்க்கும் பிரபாவ சின்ன,பெரிய திரைல பாக்கணும்னு ரொம்ப ஆச..கடைசி வரைக்கும் அதை பாக்காமயே போய்ட்டாங்க. Actingக்கான திறமைய வளத்துக்க முறையா நடிப்புலாம் கத்துங்குட்டாங்க பிரபா..(still a nadigar sanga urupinar too).
Child artist ah ரொம்ப சின்ன சின்ன வாய்ப்பு மட்டும் தான் பிரபாவுக்கு கிடச்சுது..அவன் திறமைக்கான வாய்ப்பு கிடைக்கவே இல்ல. காரணம்-1 அந்த காலத்துல recommendation இருக்கிற குழந்தைகளுக்கு தான் முதல் வாய்ப்பு. காரணம்-2 பிரபா ஓட திராவிட நிறம் இன்னொரு தடை..நம்ம 90s kids டைம்ல லாம்..advertisements, serialனாலே கலர்க்கு தான் முக்கியத்துவம் அதிகமா இருந்துச்சு…
.
இத கடந்து வந்து காலம் மாறுறதுக்குள்ள பிரபா வளந்துட்டான்..
அந்த கனவு மறஞ்சி..குடும்ப பொறுப்பு..மாத சம்பள வேலைனு வாழ்க்கை அப்படியே ஓடி போச்சு. இதெல்லாமே திருமணத்துக்கு பிறகு பிரபா share பண்ணது தான். graphic designer ah இருந்தாலும்..பிரபாக்கு அவ்ளோ ஆழமான சினிமா knowledge..!!

- Advertisement -
https://www.instagram.com/p/CFjNn_dhthI/


கும்கி,காஞ்சனா2,வாகை சூடவா,வேட்டைக்காரன் மாதிரி நிறைய திரைப்படங்களுக்கு graphics பண்ணி இருக்காங்க..ஆனா அதலாம் அவங்க job!! அதை தாண்டி இப்ப செய்யணும்னு ஆசைப்படுற விஷயங்கள சீக்கிரமே செய்ய வாழ்த்துகள்!! காப்பான் படம் திரையில பாக்கும் போதும் பிரபா வீட்ல இதான் சொன்னாங்க..பிரபா அப்பா இருந்து இருந்தா என் பையன தான் பெரிய நடிகர்களோட வெள்ளித்திரையில பாக்க முடியல..என் மருமகளையாவது பாக்குறனேனு சந்தோஷப்பட்டு இருப்பாருனு..!!😒

Advertisement