தற்போது கூட பாடல்கள் ஒரு சில படங்கள் என படு பிஸியாக உள்ளார் டிடி.என்னதான் பல முன்னணி ஹீரோகளுடன் பேட்டி எடுத்தாலும் நடிகர் அஜித் மட்டும் டிடி ஷோவில் பங்கு பெற்றது இல்லை. இருப்பினும் நடிகர் அஜித்துடன் நடிக்க ஒரு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அந்த சமயம் சில தனிப்பட்ட பிரச்சனைகளால் அஜித்துடன் நடிக்கு வாய்ப்பை நான் இழந்துவிட்டேன் என்று கூறினார் டிடி.
இருப்பினும் அவருடன் நடிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களை நான் இதுவரை நேரில் கண்டதே இல்லை அதனால் அவரை ஒரு முறையாவது நேரில் சந்தித்துவிட வேண்டும் என்பது தான் தனது ஆசை என்று பெரும் ஏக்கத்தில் இருப்பதாக டிடி கூறியுள்ளார்.சினிமாReading time · 1 min





