விஜய் அண்ணா அநியாயத்துக்கு இப்படிலாம் இருக்காதிங்க! விஜய்யை பற்றி பிரபல தொகுப்பாளி ?

0
1721
vijay

தமிழ் சினிமாவின் தளபதி நடிகர் விஜய்.இவர் நடிக்கும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.இவருக்கு தமிழகம் மற்றும் பல்வேறு நாடுகளிலும் அதிக ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய்.
vijayரசிகர்கள் மட்டுமின்றி திரைபிரபலங்கள் பலரும் விஜய்க்கு ரசிகரகளாய் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் நடிகர் விஜயின் எளிமையை பற்றி சொல்லாதவர்கள் யாரும் இல்லை.

தற்போது இவர் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு தடைகளை தாண்டி வெளியாகி வெற்றிகரமாக வசூல் சாதனை படைத்து வருகிறது .இந்த நிலையில் பிரபல டீவி தொகுப்பாளினி ரம்யா விஜய் பற்றி கூறியது
ramya தளபதி விஜய் எப்பவும் மிகவும் எளிமையாக இருப்பார். அவர் வீட்டிற்கு சென்றால் வரவேற்பதில் தொடங்கி நாம் திரும்ப செல்லும் வரை மிகவும் பணிவாக தானே கவனித்து கொல்லவார்.விஜயின் மனைவி மற்றும் குழந்தைகள் மிகவும் அன்பாக நடந்து கொல்லவர்கள். தன் குழந்தைகளை தன்னை போலவே வளர்த்துள்ளார். நம்மை பெரிய ஆள் போல பீல் பண்ண வைப்பார் விஜய்.

போலியாக இல்லாமல் நேர்மையாக நடந்து கொள்வார். நம்முடைய கருத்தை ஏற்றுக்கொள்வார். அவரின் படம் பற்றி மோசமான கருத்துக்களை நேரடியாக சொன்னால் கூட அந்த விமர்சனத்தை சாதாரணமாக அதை ஏற்றுக்கொள்வார்.
ramya அந்த இடத்துக்கு நான் சென்றால் கூட இப்படி இருப்பேனா என்று தெரியவில்லை.என்று தொகுப்பாளினி ரம்யா கூறியுள்ளார்.