- Advertisement -
வீடியோ கீழே இணைக்கப்ட்டுள்ளது.
-விளம்பரம்-
அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளிவர தயாராக இருக்கும் படம் மெர்சல். இந்த படத்தில் விஜய் ஒரு ஜல்லிக்கட்டு வீரனாக வலம்வர போகிறார் என்பது நாம் அறிந்ததே. இந்த நிலையில் விஜயின் தீவிர ரசிகர்கள் இந்த படத்திற்காக ஒரு அனிமேஷன் செய்துள்ளனர். அதில் விஜய் ஒரு காளையை அடக்குவது போல் உள்ளது. விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ள அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்ட்டுள்ளது.
- Advertisement -
Advertisement